மாடர்ன் உ டையில் ஹாட் போஸ் கொடுத்து இ ளசுகளை கிற ங்க டித்துள்ள மகேஸ்வரி..! வைரலாகும் ஹாட் போ ட்டோ உள்ள..

பிரபல தொகுப்பளினியும், சீரியல் நடிகையுமா மகேஸ்வரி தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் பிரபல டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார். “பியார் பிரேமா காதல்” என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.

இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது.இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்க்கு இடைவேளை விட்டிருந்தார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் VJ மகேஸ்வரி அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)