தமிழ் சினிமாவில் “ஒரு நாள் கூத்து படம் மூலம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள். அதற்க்கு பிறகு டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சங்கத் தமிழன்” படத்தில் பாவாடை, தாவணியில் வந்து ரசிகர்களின் கவர்ந்தார்.
தற்போது “பார்ட்டி”, “ஜகஜால கில்லாடி”, “பொன்மாணிக்கவேல்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுகு சினிமாவில் இவர் நடித்த “அலா வைகுந்தபுரம்லோ” படம் ஹிட் ஆனது. சமூகவலைத்தளங்களில் தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள்.

மேலும் modeling -கில் ஓவர் கிளாமர் காட்டி வரும் நிவேதா பெத்துராஜின் கவ ர்ச்சியான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்வெட்டர் போன்ற உ டையில் குனிந்து முன்னழகு தெரிய கவ ர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளார் இவர். அந்த புகைப்படம் இதோ,,,
