ரயில் நிலையம் ஒன்றில், இரண்டாவது நடைமேடையில் பெண் ஒருவர் அவரது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தாயின் கையை பிடித்துக்கொண்டு நடைமேடையில் விளிம்பில் நடந்து சென்ற குழந்தை, த.வ.றி த.ண்டவாளத்தில் வி.ழு.ந்.துள்ளதையடுத்து, மேலும், அதே நேரத்தில் ரயில் வேகமாக வருவதை உணர்ந்த தாய், செய்வதறியாது தவித்துள்ளார். குறித்த பெண் பார்வையற்றவர் என்று கூறப்படுகின்றது. ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர் இதை பார்த்தவுடன், ஓடி வந்த ரயில்நிலைய பணியாளர் மயூர் ஷெல்க் என்ற நபர் குழந்தையை தூ.க்.கி நடைமேடை மீது த.ள்.ளி.விட்டு, விளிம்பில் தானும் நடைமேடையில் ஏறி தப்பியுள்ளார். இதோ ரியல் லைப் ஹீரோவின் செயலை நீங்களே பாருங்க…