தமிழ் திரைப்படங்களில் பல வெற்றிக்காக துணை நின்ற பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு ,இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் ஆரம்ப கால கட்டத்தில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் மனம் தளராமல் காத்திருந்தார் ,அந்த காத்திருப்புக்கு கிடைத்த பரிசு தான் இது என்பதுபோல் அவர் பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டார் ,இது அவரின் எத்தனை ஆண்டு முயற்சி என்று தெரியவில்லை .
இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் அல்லாமல் பல படங்களில் மெயின் ஹீரோவாகவும் நடித்துள்ளார் ,குறிப்பாக கூறவேண்டுமானால் மண்டேலா ,பேய்மாமா,போன்ற முக்கிய படங்களில் இவர் நடித்துள்ளார் மேலும் இவர் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார் ,இனி வரும் காலங்களில் இவை அனைத்தும் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது ,

யோகிபாபு அவரின் குழந்தை பிறந்தநாள் நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள்கல் கலந்து கொண்டனர் ,உதயநிதி ஸ்டாலின் ,சிவகார்த்திகேயன் ,இயக்குனர் பாக்யராஜ் குடும்பங்கள் ,ஒரு சில டான்ஸ் மாஸ்டர் ,மேலும் ஒரு சில நடிகர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர் ,இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

