தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குனர் பாலா அவர்கள். மேலும், இந்த படம் தேசிய விருந்து தமிழக அரசின் மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது. சூர்யாவுடன் நந்தா, ஆர்யாவுடன் நான் கடவுள், விஷாலுடன் அவன் இவன், அதர்வாவுடன் பரதேசி என பாலாவின் படங்கள் அனைத்துமே நடிகர்களுக்கு மிக முக்கிய படங்களான அமைந்தன.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிராதானா எனும் மகள் ஒருவர் உள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் மு டிந்துளளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இயக்குனர் பாலா, மற்றும் அவருடைய மனைவி முத்துமலர்,

இருவரும் சுமுகமாக வி வா க ர த்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக அ தி ர் ச்சி ய ளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இருவரின் வி வா க ர த்து செய்தி, திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.
