“கிரேஸி கண்மணி” மற்றும் “கால்மேல காசு” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி தியா மேனன். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இது குறித்து பேசிய தியா, “10 வயதில் தொகுப்பாளராக அறிமுகமானேன். மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது முதல் என் பணி ஆரம்பமானது. டிகிரி படிச்சு முடிச்சதும் சென்னை வந்தேன்.

வளவளன்னு தமிழ்பேச கற்றுக் கொண்டுவிட்டு தொகுப்பாளினியாகிவிட்டேன். என்றும் மேலும் எனக்கு தொகுப்பாளினி வேலைதான் பிடிச்சிருக்கு. அதையே சிறப்பாக செய்யலாம் என்பதுதான் என் எண்ணம், என்கிறார் தியா மேனன். இவர் பிரபல டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். நாளுக்கு நாள் இவரது அழகு கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர் பட்டாளமும் இவருக்குப் அதிகரித்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். இதுவரை கவர்ச்சி இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வந்தார். ஆனால் இந்த நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram