கேரளாவை சேர்ந்தவர் சுதீஷ் என்றவருக்கும், அஞ்சு தேவ் (வயது 26) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது.
இந்நிலையில் அஞ்சு சில மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி திருமண நாள் கொண்டாட்ட ஏ ற்பாடுகள் அனைத்தையும் சுதீஷ் செய்திருந்தார். இந்த நிலையில் அஞ்சு தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் காரில் கணவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது வே கமாக வந்த lorry மீது மோ தியது. இதில் அஞ்சு இ ர த்த வெ ள்ள த்தில் சம்பவ இ டத்திலேயே உ யிரி ழந்த நிலையில் மற்ற மூவரும் கா யங் க ளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நேரம் போ-ய் கொண்டே இருந்த நிலையில் மனைவி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையில் சுதீஷ் இருந்த போது அவருக்கு பொலிசார் போன் செய்தனர்.
போனில் அஞ்சு உயிரிழந்த செய்தியை சொன்ன போது சுதீஷ் அ திர் ச்சியில் உ றைந்தார். இதையடுத்து அஞ்சுவின் ச டல த்தை பி ரேத ப ரிசோ த னைக்காக அனுப்பிய பொலிசார் வி பத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
