கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை நிதி அகர்வால் அவர்கள்.. ஐதராபாத் சேர்ந்த நடிகை நிதி அகர்வால், மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர். மேலும், இவர் முதன்முதலில் இந்தியில் ‘முன்னா மைக்கேல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் . பின்னர் நடிகர் சிம்பு நடித்து வெற்றிப்பெற்ற ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து தமிழா ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதையடுத்து நடிகர் உதயநிதியுடன் ஒரு படத்தில் நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். மேலும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிதி அகர்வால், அவ்வெவ்போது புதிய போ ட்டோஷூ ட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படம் ஒன்று,

இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.. “கொஞ்சம் வி ட்டா க ழ ண்டு வி ழுந்துடும் போல இருக்கே” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
