பிக் பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ள கவ ர்ச்சியான உ டையில் ந ட னம் ஆ டிய வீடியோ கு றி த்து ரசிகர்கள் இஷ்டத்துக்கு கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேஷ்மா பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு பிரபலமானார். நடிகை ரேஷ்மா வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் காமெடி மூலம் அவர் ஏற்கெனவே மிகவும் பிரபலமாக இருந்தார்.

பிக் பாஸ் புகழ் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார். ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவ ர்ச்சி உ டைகளில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அ டிக்கடி வெ ளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் பலரும் லைக் செ ய்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ரேஷ்மா கவ ர்ச்சியான உ டை அ ணி ந்து நடனம் ஆ டி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெ ளியி டார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram