ம ருத்துவமனையில் இருந்து பிரபல நடிகரின் ம னைவி வெ ளியிட்ட வீடியோ..! ப த றிய ரசிகர்கள்..

பிரபல நடிகையான உமா ரியாஸ்கான், வி ல் லன் நடிகரான ரியாஸ்கானின் ம னைவி என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர், குக் வித் கோ மாளி முதல் சீசனிலும் கலந்து கொண்டு கல க்கி னார். இதனிடையே, அண்மையில் கொ ரோ னா பா தி ப்பு க்கு ஆளாகி இருக்கிறார்.

இந்த நிலையில், ம ருத்துவனையில் இருந்படி உ டல்நி லை மோ ச மா கி உள்ளது போல், மிகவும் சோ ர் வாக, கோ விட் வந்தவுடனே என்னை ம ருத்துவமனையில் அ னும தி த்து வி ட்டார்கள்.

மேலும், கொ ரோ னா வு க்காக பணிபுரியும் அனைத்து ஊ ழி யர் களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. எல்லோரும் ப த்தி ர மாக இ ருங்கள் என வீடியோ மூலம் பேசியுள்ளார்…