உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,
மேலும், நாம் பார்க்கும் ஒரு சில விஷியன்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு காட்சி தான் இது, இதில் ஒரு நாய் ஒன்று ரயில் செல்லும் போது தண்டவாளத்திற்குள் மா ட்டி கொ ள்கி றது, ஆனால் மிகவும் சா து ர் யமாக அந்த நாய் ரயிலின் நடுவில் கடந்து பாதுகாப்பாக கண்டந்துள்ளது…