“யாரெல்லாம் Zoom ப ண்ணி பாக்குறீங்க”..? – அது தெரியும்ப டி புகைப்படத்தை வெ ளியிட்ட பிக்பாஸ் நடிகை..! – உ ருகும் ரசிகர்கள்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமீபகாலமாக மக்களிடத்தில் ப ரவலாக காணப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் அதனை தொடர்ந்து பல படைகளில் க மிட்டாகி நடித்து வந்தார். 

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம் பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் ப ட்டிதொ ட்டி எங்கும் ஹி ட்டா னது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கின் போது பேசிய அவர்  தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

மேலும்  தற்போது உடல் எடை கு றைத்துள்ள அவர் அ டிக்க டி க வர்ச்சி புகைப்படத்தை வெ ளியிட்டு இளசுகளை கிக் ஏ ற்றி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் யாரெல்லாம் Zoom ப ண்ணி பாக்குறீங்க..? என்பதில் ஆ ரம்பித்து கண்றா வியான க ருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.