யோவ்… யாருய்யா நீங்க.? எப்படியா இப்படி ப ண் றீங்க.. என்னமா பேர்பார்ம் ப ண் றா ங்கயா..

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும், அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் டிக் டாக் ஆப் மூலம் மக்களிடத்தில் தற்போது சுலபமாக பிரபலமாகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் வித விதமாக டிக் டாக் செய்து அ ச த்து ம் சில பெண்களின் காட்சி தான் இது. இதோ நீங்களே பாருங்க…