ர ணக ளமான பிக்பாஸ் வீடு… கேப்ரியல்லாவை பார்த்து கோ பத் தில் க த் திய பாலா.. அ திர் ச்சியில் ரசிகர்கள்…

தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா தி ரு டு வது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த பத்திரம் தி ரு டப்ப ட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் ப ழி போ ட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இ டையே க டு மை யான வா க்கு வா தம் வந்தது.