லெக்கின்ஸ் பேண்ட்-இல் நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! – வாயை பி ள ந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில், இயக்குனர் ராம் அவர்கள் இயக்கிய “கற்றது தமிழ்” மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “அங்காடித்தெரு” படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து நி றுத்தியது என்று சொல்லலாம். தமிழில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை அஞ்சலியின் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தா க்கம் இ ளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. இன்னும் கூட இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது, அதில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் இவர் அந்த வகையில், தலைகீ ழாக தொ ங்கியப டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார் நடிகை அஞ்சலி அவர்கள். இதோ அந்த போட்டோஸ்…