லெபனான் வெ டிவி பத்து..! பலியான மக்கள்..! வெ டி வி பத்திற்கு இதுதான் காரணமாம்..! காண்போரை அ திர்ச் சிய டைய வைக்கும் காட்சி..!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த நாளில், ஏற்பட்ட ப யங்கர வெ டிவி பத்து உலகம் முழுவதும் பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியது. இந்த வெ டிவி பத்தில் தற்போது வரை 80 பேர் உ யிரி ழந்திருப்பதாகவும், பல நபர்கள் கா யம டைந்துள்ளதாகவும், உ யிரி ழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பெய்ரூட் நகரையே உ ருகு லைய செய்திருக்கும் இந்த மோ சமான வெ டிவி பத்து எப்படி நடந்தது என அந்நாட்டின் பிரதமர் லெபனான் பிரதமர் ஹசன் டியப் விளக்கமளித்துள்ளார். வெ டிவி பத்து நடந்த துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேதிப்பொருள் எ திர்பா ராத விதமாக வெ டித்ததில் இவ்வளவு பெரிய பா திப்பு ஏ ற்பட்டுள்ளதாகவும், இந்த வி பத் துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உ ச்சப ட்ச த ண்ட னையை கொடுக்கும் வரை நான் ஓ யப்போ வதில்லை எனவும் லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.