வனிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் யார்..? திருமண புகைப்படத்தில் அவிழ்ந்த உண்மை இதோ..!

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பால் குறித்த திருமண ச ர்ச் சைகள் தான் அண்மைகாலமாக எங்கு பார்த்தாலும் பேசப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வனிதாவின் செயலை க டுமையாக விமர்சித்தனர் என்று சொல்லலாம். இதற்கிடையே தயாரிப்பாளர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோருடன் மோ தல் என பரபரபரப்பாக சென்றது, தற்போது தான் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி வனிதா இரண்டு மனைவிகள் குறித்து கூறியதற்கு எ திர்ப்பு தெரிவித்துள்ளார். இறுதியாக நயன்தாராவின் வாழ்க்கை, பிரபு தேவாவுடன் தொடர்பு என பிக் பாஸ் வனிதா பேச, நயன்தாரா ரசிகர்கள் பதிலடி கொடுக்க வனிதா ட்விட்டரை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வனிதா யாரோ ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு  புகைப்படம் தற்போது  சமூக வலைதளத்தில் வெளியாகி ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. உடன் இருக்கும் நபர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. அதை தொடர்ந்து வனிதா அவர் குடும்ப நண்பர் தான், என புகைப்படத்தை ஷேர் செய்து பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.