வனிதா போன்றவர்கள் து ஷ்பி ரயோக குற்றவாளி போல மோசமானவர்கள்..! தூ க்கி லிடனும்..! ப ரப ரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிவு ..!

பிக் பாஸ் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர்களின் மோதல் தற்போது உச்சத்தை அடைந்துள்ள நிலையில், மேலும் தற்போது நடிகை வனிதா குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா வெளியிட்டுள்ள புதிய பதிவு மீண்டும் ஆரம்பம் ஆகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நடிகை வனிதா – லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் வீடியோ அழைப்பில் பேசிய போது  ஒருவரை ஒருவர் தி ட்டி கொண்டு மோ தி கொண்டனர்.

அதிலும் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணாவின் கணவர் தொடர்பில் சில விஷயங்களை பேசினார். இதையடுத்து நான் என் கணவருடன் சட்டபூர்வமாக 36 ஆண்டுகள் வாழ்கிறேன் என லட்சுமி கூறினார். இந்த நிலையில் கோபம் குறையாத லட்சுமி அவர்கள், மீண்டும் வனிதாவை தா க்கி தற்போது tweet செய்துள்ளார். அந்த பதிவில், வனிதா என்ன நினைத்து கொண்டிருக்கிறாள்?

எல்லா பெண்களும் அவளைப் போன்றவர்கள் எனவும், யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் எனவும் நினைக்கிறாரா? மற்றவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவரைப் போன்ற பெண்கள் தூ க்கி லிடப்பட வேண்டும், அவர்கள் வ ன்கொடு மை செய்பவர்களை போலவே மோ சமானவர்கள்.

இவரை போன்றவர்கள் தான் மற்ற பெண்களை அ ழிக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார் அவர். இந்நிலையில் மற்றொரு பதிவில், கடவுள் அருளால் எனக்கு 36 ஆண்டுகளாக உற்ற துணை இருக்கிறார், அதே சமயம் பீட்டர் பாலின் சட்டபூர்வமான முதல் மனைவியின் நிலையை நினைத்தால் மனம் வலிக்கிறது, அவர் என்னிடம் ஆதரவு கேட்டார்,

நான் அவளுக்கு ஆதரவாக நிற்பேன், அவளுக்கு வழிகாட்டவும், அவளுக்கு எல்லா வழிகளிலும் உதவுவேன் என தெரிவித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் விடிய விடிய தொடர்ந்து வனிதா தொடர்பில் பலரின் கேள்விகளுக்கு பதிலளித்து பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.