தொலைக்காட்சி மூலம் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் வளம் வருகிறார்கள். சீரியல்கள் மூலம் தங்களின் கேரியரை துங்கி பின் சினிமாவில் பிரபலங்கள் ஆகிவிடுகிறார்கள். அந்தசரிசையில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகமாகி, அதன்பின் சீரியலில் நடித்தவர் சரண்யா துராடி.

நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் அறிமுக நடிகையாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வந்தார். இதையடுத்து ஆயுத எழுத்து சீரியல் மூலம் தற்போது பேசப்பட்டு வரும் நடிகையாக வளம் வருகிறார். இவர் சமீபகாலமாக இலங்கையை சேர்ந்த ராகுல் சு தர்சனுடன் கா தலில் இருந்து வருகிறார்.

விரைவில் இருவருக்கும் தி ருமணம் நடப்பதாகவும் ச மீபத்தில் சரண்யா பேட்டியில் கூறியிருந்தார். தற்போது லாக்டவுன் என்பதால் நீண்ட நாட்களுக்கு பி இருவரும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துள்ளனர். நெருக்கமாகவும் மு த்தம் கொடுப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளனர்.
