‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிக்கும் இந்த பெண் யார் தெரியுமா..? புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்..

தல அஜித்தின் நடிப்பில் H.வினோத் இயக்கிவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெகுவிரைவாக நடைபெற்று வருகிறது. வலிமை பத்திரிலிருந்து சமிபத்தில் அவரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லீக்காகியது. இது ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் படக்குழுவிற்கு ஒரு புறம் வருத்தம் தான்.

இந்த குடும்ப புகைப்படத்தில் தல அஜித்துடன் பலரும் இருந்தனர். அதில் பக்கத்தில் பெண் ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார்.

இவர் 1995ல் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌதர்யா நடிப்பில் வெளியான “அம்மன்” திரைப்படத்தில் குழந்தை அம்மனாக நடித்திருந்தவர் என தெரியவந்துள்ளது.

ஆம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான “அம்மன்” திரைப்படத்தில் குழந்தை அம்மனாக நடித்திருந்த சுனைனா என்பவர் தான் வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இதோ அவரின் புகைப்படங்கள்…