முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ் ட மான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தங்களது விடீயோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதால் மக்களிடத்தில் அது சுலபமாக சென்று விடுகிறது, அந்த வகையில் தற்போது ஒரு சிறுவன் ஆ டிய நடனம் இணையத்தில் அதிகமான நபர்களால் பார்க்க்கப்பட்டு வருகிறது.