டிக்டாக் இன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் கண்ணாடியாகவும் இன்றைய டிக்டாக் இருக்கிறது. அன்மையில் கூட டிக்டாக் வீடீயோவில் மேஜிக் ஷோ ஒன்றில் மலைபாம்பை வெளியில் வர வைத்தது லைக்ஸ்களை குவித்தது. பல திறமைசாலிகளை வெளி உலகுக்கு கொண்டு வருகிறது இந்த டிக் டாக்.
மேலும், தாங்கள் செய்யும் அணைத்து விதமான செயல்களையும் விடியோவாக எடுத்து அதற்க்கு இசை சேர்த்து அதை இணையத்தில் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் பிரபல பாடல் ஒன்றிற்கு ஜோடி போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…