விஜய்யின் தம்பி நடிகர் விக்ராந்தின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா – அழகிய குடும்ப புகைப்படம்

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் கவனம் செலுத்துவார்கள். இப்படி அதன் பின்பு மீண்டும் நடிக்க ஆசைப்படும் அவர்கள் சீரியல்களில் காலடி எடுத்து வைப்பார்கள். அனால் பல இளம் நடிகைகலோ ஆரம்பத்திலேயே சின்னத்திரையில் நடித்து அந்த புகளின் மூலம் திரைபபங்களில் நடிக்க தொடங்குவார்கள்.

இப்படி பல இளம் நடிகைகளும் அனுபவம் வாய்ந்த நடிகைகளும் இன்று சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர்.இப்படி தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் இதுவரை அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றதான்.

இப்படி கடந்த 2005 ஆம் ஆண்டு கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன்பின்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி இவரின் ஆரம்ப கால திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவர் நடிப்பில் வெளியான கோரிபாளையம் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

திரையுலகில் தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த்.நடிகர் விக்ராந்த் தமிழில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.

ஆனாலும் முத்துக்கு முத்தாக, கவண், கெத்து, மற்றும் பக்ரீத் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது. நடிகர் விக்ராந்த், சீரியல் நடிகை மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இரு பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ள நடிகர் விக்ராந்தின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..