விஜய்யின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுமா? இவர் மிகப்பெரிய பிரபலத்தின் மகன் ..புகைப்படத்தை பார்த்தால் அ திர்ச்சி ஆகிடுவீங்க ..!!

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தா;தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.

இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார். இவர் குறும்படங்களில் நடித்தும் இருக்கிறார்.தற்போது குறும்படங்களில் நடித்த வந்த இவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் .

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் வசூல் மன்னன் என்று கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தளபதி விஜய்.

நடிகர் விஜய்யுடன் பல பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் ரசிகர்களால் பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகையின் குழந்தை இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.