விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நடிகையா இது.! தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் சைட் ரோலில் வரும் நடிகைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அதுவும் கேங்ஸ்டர் படம் என்றால் அதில் அதுவும் ரீட்டா போல ஒரு கதாபாத்திரத்தை வைத்துவிடுவது தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒரு வழக்கம் தான். அந்த வகையில் போக்கிரி படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த நடிகை.

நடன இயக்குனராகவும் நடிகராவும் திகழ்ந்து வந்த பிரபு தேவா, தமிழில் போக்கிரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஜய், அசின், பிரகாஷ்ராஜ், வடிவேலு, நெப்போலியன், நாசர் அசின், பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் கிழக்கில் ரிவால்வர் ரீட்டா போல மோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிருந்தா பரீக்.

விஜய் நடித்த போக்கிரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரிந்தா பரேக்.அதில் அவர் ரவுடி கும்பலுடன் இருக்கும் கவர்ச்சி லேடியாக நடித்துள்ளார்அதன் பிறகு மன்மதன் படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் வாய்ப்புகள் குறையவே இந்திப் பக்கம் சென்றுவிட்டார்.2013 பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வந்தார். அதன்பின்பு திருமணமாகி குடும்பத்துடன் தனது வாழ் நாட்களை கழித்து வருகிறார்.தற்போது இன்னும் அதே இளமையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.