தற்போது உள்ள நிலையில் சினிமா வட்டாரம் பெ ரிதளவில் பா திக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். படப்பிடிப்புகள் த டை செய்யப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள் மூ டப்பட்டுள்ளன. இதனால் பெரும் ந ஷ்டம் அ டைந்துள்ளது. சினிமா ஊழியர்கள் பல நபர்கள் வேலை வாய்ப்பை இ ழந்துள்ளதால் வயிற்று பிழைப்புக்கான மாற்று வழியை ஏற்படுத்த தயாராகிவி ட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சினிமா நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சினிமாவில் ஒரு நேரத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்த மாளவிகா. கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் இவர். ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம்.

இந்நிலையில் இவர் face app மூலம் தன்னை ஆணாக மாற்றி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவரா இது என மிகுந்த ஆ ச்சர் யத்தில் இருக்கிறார்கள். face app மூலம் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,