பிரபல திரைப்பட நடிகரான வடிவேலும், விவேக்கின் ம.ர.ண செய்தியை கேட்டவுடன் பெரும் அ.தி.ர்.ச்.சி.யாக இருந்தது என்று க.ண்.க.ல.ங்கிய நிலையில், வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் க.ல.க்.கிக் கொண்டிருந்த காமெடி நடிகர் வடிவேலு, பல ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலுமே நடிக்காமல், வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் இன்று விவேக்கின் ம.ர.ண செய்தியை அறிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என்னால் விவேக்கிற்கு நேரில் சென்று அ.ஞ்.ச.லி செலுத்த முடியவில்லை. ஏனெனில், நான் என் அம்மா வீட்டில் மதுரையில் இருக்கிறேன்.

நானும் அவனும் சாதரணமாக பேசிக் கொள்வோம். அவனின் ம.ர.ண செய்தியை கேட்டவுடன், எனக்கு அ.தி.ர்.ச்.சியாக இருந்தது. து.க்.க.ம் தொ.ண்.டை.யை அடைக்கிறது.
மனதில் பட்டதை தெளிவாகவும், உண்மையாகவும் பேசும் தன்மை கொண்டவன் அவன், அந்தளவிற்கு இருவரும் பழகியுள்ளோம்.

ஆனால், இப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. யாரும் க.ல.ங்.கா.தீங்க, அவன் எங்கும் போகவில்லை, நம்முடனே இருக்கிறான் என்று க.ண்.க.ல.ங்கிய படி பேசி முடித்தார்.
This video of #Vadivelu about #Vivek is heartbreaking ????????. Speak volumes about the friendship they shared beyond the so-called professional rivalry.
— Rajasekar (@sekartweets) April 17, 2021