தமிழ் சினிமாவில் இன்று வேண்டுமானால் பல முன்னணி இளம் நடிகைகள் பலரும் அறிமுகமாகலாம் மக்களின் மனதில் இடம் பிடிக்கலாம ஆனால் இவர்கள் ஒரு சில திரைப்படங்களிலேயே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றனர்.
ஆனால் 90 காலகட்டங்களில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த நடிகைகளை இன்று வரை ரச்கர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

பல நடிகைகளும் இன்றும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். எந்த கதாபாத்திரத்திலும் கல.க்கும் பல முன்னணி நடிகைகள் இன்றும் குண.சித்திர வே.டங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
90களில் கல.க்கிய நடிகைகள் பலர் சினிமாவை விட்டு வி.லகி இருக்கிறார்கள். அந்த நடிகைகள் லிஸ்டில் ஒருவர் மாளவிகா.

நல்ல நடிகை தான், ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கி.டை.க்க.வி.ல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வப்போது அவர் எடுக்கும் பு.கை.ப்ப.ட.ங்களை வெ.ளியிட்ட வண்ணம் இ.ரு.ந்.தார்.

இந்த நிலையில் கா.ய.ங்.களு.டன் மாளவிகா ஒரு பு.கைப்படம் வெ.ளியிட்டுள்ளார். சைக்கிளிங் செய்யும் போது வி.ப.த்.து ஏ.ற்ப.ட்டதாகவும், வி.ர.ல்.கள் உ.டை.ந்.து வி.ட்.ட.து என்றும் அவர் ப.திவு செய்துள்ளார்.மு.க.த்.தி.ல் ஏற்பட்ட கா.ய.த்.தி.ன் புகைப்படங்களை வெ.ளியிட்டிருக்கிறார்.
