நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை பார்க்கிறோம், கேள்விப்ப டுகிறோம். அவை அனைத்தும் நம் மனதில் நிற்பதில்லை. ஆனால் ஒரு சில சம்பவங்கள் நம் மனதில் மா ற்றத்தை ஏ ற்படுத்திச் செல்லும். அது போன்ற சம்பவம் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது . விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சே ர்ந்தவர் வீ ரபாண்டி. இவருடைய மனைவி சந்திரமதி. இந்த தம்பதிக்கு சண்முகவடிவு, விஜயா, அம்சவள்ளி என மூன்று மகள்களும், கணேஷ் பாபு என்ற மகனும் உள்ளனர்.

இதில் கடைசி மகள் மகள் அம்சவள்ளி ராஜபாளையத்தில் தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததோடு, தனது சொந்த ஊரைச் சேர்ந்த முருகேச பாண்டி என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம் மதம் தெரிவித்த நிலையில், அம்சவள்ளியின் அண்ணன் கணேஷ் பாபு மட்டும் சம் மதம் தெரிவிக்காமல் எ தி ர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இவருக்கு கு டி ப ழக்கம் இருந்து வந்த நிலையில், நேற்று கு டி த்துவி ட்டு வீட்டிற்கு வந்தவர், தங்கையிடம் ச ண் டையி ட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கணேஷ் பாபு அருகிலிருந்த க ட்டை யால் தங்கை அம்சவள்ளியைக் தா க் கி யதில் சம்பவ இடத்திலேயே உ யிரி ழந்துள்ளார். மகளின் ச த்தம் கேட்டு ஓ டி வந்த பெற்றோர் மகளின் ச டல த்தைப் பார்த்து க தறி அ ழுதுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சுழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப் பிச்சென்ற கணேஷ் பாபுவையும் தேடி வருகின்றனர்.