வெள்ளை நிற சேலையில் இணையத்தை கல க்கும் நடிகை காயத்ரி யுவராஜ்..! – வர் ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓ டிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் வி ல்லி காயத்ரி யுவராஜ் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் பார்த்து க லா ய்ச்சு த ள்ளி யி ருக்கிறார்கள். இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் ப திந்திருக்கிறார்.

மேலும், இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து அவர் தென்றல் நிலா போன்ற தொடர்களில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார். மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை காயத்ரி அவர்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், நடிகை காயத்ரி என்று தான் சொல்ல வேண்டும்.இதனை பார்த்த ரசிகர்கள், சில்வர் பேப்பர் சுத்துன தந்தூரி சிக்கன்.. என்று தொடங்கி பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…