ஸ்னேஹாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த அவருடைய கணவர் பிரசன்னா.. அழகிய வீடியோ…

சினிமாவில் பல ஆண்டுகளாக கலக்கி வருபவர் தான் நடிகை சினேகா. கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கைவிடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இப்போ கூட சினிமாக்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க்க துவங்கியுள்ளார் என்று சொல்ல்லாம்.

நடிகை சினேகா பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவருடைய புகைப்படங்களை நாம் விழா காலங்களில் இணையத்தில் காண்போம். இந்நிலையில் இவர்களுடைய குடும்ப புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள்

சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிரசன்னா அவருடைய மனைவி ஸ்னேஹாவை போட்டோ எடுக்கும் விடியோவும் வெளியாகி உள்ளது. இதோ நீங்களே பாருங்க…

sneha prasanna