விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் “சரவணன் மீனாட்சி” சீரியலில் வி.ல்.லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.

மேலும் இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் ப.தி.ந்தி.ருக்கிறார். இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து அவர் “தென்றல் நிலா” போன்ற தொடர்களில் ந.டித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார்.

இந்த நிலையில் சிலர் உடற்பயிற்சி செய்வது தோட்டங்களை சுத்தம் செய்வது புதியதாக ஏதாவது கற்றுக்கொள்வது என்று ஏதாவது ஒன்றை செய்து அதை அப்படியே புகைப்படங்களாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது க.வ.ர்.ச்சி உ.டையில் டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவ.னத்தை ஈ.ர்.த்து.ள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

