நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியாகிய வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரகதி அதன் பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது மீண்டும் திரையில் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும், ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்தகைய சூழலில், சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் பிரகதி தனது புகைப்படங்கள் மற்றும் ந டன மா டிய வீடியோக்களை வெ ளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் புடவையில் ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டு இருக்கின்றார். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram