முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், ஒரு சில நபர்கள் பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது உங்களுக்கு ஒரு வீடியோ, youtube -யில் மக்களிடத்தில் பரிச்சியமானவர் தான் பிரியங்கா மஸ்தானி அவர்கள். பார்ப்பதற்கு அழகா இருக்கும் இவருக்கு நெ றய followers -கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெ டிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர்…