10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…… தமிழக NLC நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Welder, Electrician மற்றும் பல பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

NLC காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Fitter, Electrician, Welder, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology பணிக்கென மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NLC ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,766 முதல் ரூ.10,019 வரை

NLC தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Merit அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29

https://www.nlcindia.in/new_website/index.htm

https://drive.google.com/file/d/17tqUH5G8RZBrczCmkH9VkFyKvH8OOmCk/view