உத்திரபிதேசம் ஆக்ரா பகுதியில் 11 வயது மகனை வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி வைத்து தந்தை ஒருவர் அ டிக்கும் காட்சி அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சிறுவனின் தந்தையின் பெயர் குட்டு கான் என்றும், வீட்டிலிருந்த சில பொருட்களை தி ருடி அதற்கு பதிலாக திண்பண்டம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் மனைவி ச ண் டையிட்டு சென்றதால் கோ பத்தில் இருந்து வந்த நிலையில், பெற்ற மகன் என்றும் பாராமல் இவ்வாறு செய்துள்ளதுடன், சிறுவன் மீது சுடு தண்ணீரையும் ஊற்றியுள்ளார். தற்போது பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.