நடிகையான சோனா ஆபிரகாம் தன்னுடைய 14 வயதில், பார் சேல் என்ற மலையாளப்படத்தில் ப டுக் கை அ றை காட்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
இதையடுத்து, தற்போது, தனக்கு நே ர்ந்த அ வ மா ன ம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய ஆ பா ச காட்சி வெ ளியான பின்னணி குறித்தும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, பார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்ததாகவும், படத்தில் தான் ப லா த் கா ர ம் செ ய்யப்ப டுவதை பார்த்ததும் சகோதரியான காதல் சந்தியா த ற்கொ லை செ ய்து கொள்வது போல படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி படம் எடுத்திருந்தார்.
150 பேர் முன்னிலையில் ப லா த் கா ர கா ட்சி யை படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில் தான் நடிக்க ம றுத் ததால்,

தன்னை வ ற் பு று த்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து அந்த காட்சியை படமா க்கி யதாகவும், அந்த காட்சி குறித்த பு ரி தல் ஏதும் அப்போது தனக்கு இல்லாததால், 10-ஆம் வகுப்பு படித்து வந்த தான் மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டதாகவும், அந்த படம் வெளியான போது கூட முறையாக edit செய்யப்பட்டு ஆ பா ச கா ட்சிகள் இல்லாமல் வெளியானதாக சு ட்டி க்கா ட்டியு ள்ளார்.
ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகள் க ழி த்து edit செய்யப்படாத ஆ பா ச கா ட்சிக ளை சமூக வலைதளங்களில் யாரோ ப ரப்பி விட்டுள்ளதாகவும், அது பல்வேறு சமூக வலைதளங்களிலும் ப ரவி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தெரியவந்தது.
அதனை பார்த்து அ திர் ச்சி அ டைந்த தோடு அதனை, நீ க்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் பொலிசார் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அ ளித் த தாக சோனா அபிரகாம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வீடியோக்களை நீ க்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் எ டுக்கப்படாத நிலையில் அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ப ரவி வருவதால் பல த ரப்பில் தனக்கு மன அ ழுத் தம் ஏ ற்பட்டு த ற்கொ லைக்கு மு யன் றதாக சோனா ஆபிரகாம் வே த னை தெரிவித்துள்ளார்