இந்திய மாநிலம் கேரளாவில் 6 மாதங்களுக்கு முன்பு மா.ய.மான இளைஞர் 15 ஆண்டுகளாக பூ.ட்டிய வீ.ட்டில் ச.டல.மாக க.ண்.டெ.டுக்கப்பட்ட சம்பவம் அ.தி.ர்.வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தா.யாருடன் வங்கிக்கு செ.ன்றுள்ளார். 17 வ.ய.தேயான அமல் கிருஷ்ணா என்பவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவரை தே.டும் நடவடிக்கையில் பொலிசாருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்த நிலையில் சுமார் 15 ஆண்டுகளாக பூ.ட்ட.ப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் அமல் கிருஷ்ணாவின் ச.ட.லம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட ச.டலத்தின் அருகாமையில், அவர் பயன்படுத்திய மொபைல், சிம் அட்டை, அவரது புகைப்படம் உள்ளிட்டவையும், அவர் மா.ய.மாகும் போது அணிந்திருந்த உ.டையும் க.ண்.டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இளைஞரின் ச.ட.லத்தின் அருகே ப்ளூ டூத் ஹெட்போன் ஒன்றும் க.ண்.டெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமது ம.கனை கொ.லை செய்துள்ளார்கள் எனவும், அவர் த.ற்.கொ.லை செய்து கொண்டதாக தாம் நம்பவில்லை எனவும் தாயார் ஷில்பா தெரிவித்துள்ளார்.

மாயமாகி 6 மாதங்களுக்கு பிறகு தமது மகனை இந்த பா.ழ.டைந்த வீட்டில் கொண்டு சே.ர்த்த ம.ர்.ம நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஷில்பா தெரிவித்துள்ளார்.
மேலும், அமல் கிருஷ்ணாவின் வங்கி கணக்கில் இருந்து பணம் மா.ய.மா.ன வி.வகா.ரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஷில்பா ஏற்கனவே பொலிசாரை நாடியிருந்தார்.

பணம் மா.யமா.னத்தில் அ.மல் ம.னமு.டைந்து கா.ணப்பட்டார் எனவும், அந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை மு.ன்.னெடுக்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தினர் சார்பில் பொலிசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.