2 நாளில் 2 மில்லின் பேரால் பார்க்கப்பட்ட டீச்சரின் வீடியோ..!!! இந்த கொடுமையை நீங்களே பாருங்க

பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்க, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011ம் ஆண்டு, விதிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்க, புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியர்கள், பி.எட்., அல்லது டி.டி.எட்., படித்திருக்க வேண்டும். மேலும், அவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதில், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு, மத்திய அரசின் சி.டெட்.,டும்,. எந்த நிதி உதவியும் பெறாத தனியார் பள்ளிகள், இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்கலாம். ஏற்கனவே வேலையில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும், சட்டம் அமலுக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், தகுதி தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கல்வி உரிமை சட்டத்தின் ஷரத்து 23(2) கூறுகிறது.

ஆனால், அஸ்ஸாமில் ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் நடத்தும் படத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் அதனை இந்த காணொளியில் நீங்களே காணலாம்.அந்த ஆசிரியர் தகுதி இன்றி ஆசிரியர் பணிக்கு வந்துள்ளது தெரியவந்தது.

மேலும் இந்த ஆசிரியருக்கு எதிராக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து உள்ளன.இந்த ஆசிரியரால் ஜனவரி என்று சரியாக எழுத தெரியாமல் தடுமாறுவருவர்.இது போன்று ஆசிரியர்கள் இருத்தால் அங்குள்ள மாணவச்செல்வங்களின் நிலைமையை யோசித்து பாருங்கள்.வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவ இதோ