2 k கிட்ஸ் -யின் அளப்பறைகளால் பரிதவிக்கும் 90 கிட்ஸ் .

இந்த காலகட்டங்களில் திருமணம் என்பது சாதாரண விஷயம் ஆகியுள்ளது ,அதன் வகையில் பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்கள் தனது சிறு வயதிலே திருமணம் செய்துகொள்கின்றனர் ,,இதனால் 90 கிட்ஸ்சுக்கு வரன்கள் அமையாமல் போகின்றது ,இதனை நினைத்து பெரிதும் வைத்தெறிச்சல் படுகின்றனர் ,பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு அவர்கள் செய்யும் செயல்கள் சொல்லிக்கொண்டே தான் போகவேண்டும் அந்த வகையில் 2k என்று சொல்லக்கூடிய 2000 ஆம் ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களை குறிக்கிறது அவர்கள் செய்யும் சேட்டைகளை 90 கிட்ஸ் -களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ,அந்த 2k சிறுவர்கள் செய்யும் சேட்டைகளை நீங்களே பாருங்கள்,அதனை பலபேர் ட்ரோல் செய்து வருகின்றனர் ,இதோ அந்த பதிவு