திண்டுக்கல் மாவட்டம், ப ட்டிவீ ரன் பட்டியைச் சேர்ந்த அன்னை இந்திரா என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முதல்நிலை கா வலராக ப ணியா ற்றி வந்துள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தேனியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் திருமணம் நடை பெ ற்று ள்ளது. இவர்களுக்கு 13 மற்றும் 9 வ யதில் இரண்டு கு ழந் தைகள் உள்ள நிலையில், இந்திரா கிறிஸ்தவ மதத்திற்கு மா றி ய தால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பி ரி ந்து செ ன்றுள்ளார்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த காவலர் இந்திரா, ப ணியி லி ருந்து வி ரு ப்ப ஓ ய்வு பெ று வ த ற்கு வி ண்ணப் பத் தி ருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவ வி டுப் பில் இ ருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ம் திகதி அவருக்கு உ டல்நி லை கு றைவு ஏ ற்ப ட்ட நிலையில், அவரது சகோதரி சகுந்தலா இவருடன் வந்து த ங்கி யு ள்ளார். இந்நிலையில் விருப்ப ஓ ய்வுக்கான ஆ ணை யை வ ழ ங்க வீட்டிற்கு வந்த பெண் காவலருக்கு அ திர் ச்சி ஏ ற்ப ட்டுள்ளது.

வீட்டிலிருந்து ப ய ங் க ர து ர் நா ற் ற ம் ஏ ற்ப ட் டு ள்ளதால் உ யர் அதிகாரிகளுக்கு த க வல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது இந்திரா இ ற ந்து 20 நாட்கள் ஆ கி வி ட்ட நிலையில், அ ழு கி ய அவ ரது உ டலுடன் சகோதரி சகுந்தலா, மற்றும் இரண்டு குழந்தைகள் பா தி ரி யார் சுதர்சன் ஆகியோர் இ ருந்துள்ளனர்.
வி சா ர ணையில், இந்திராவிற்கு ம யக் க மா கிய நிலையில் இருந்த போது, மருத்துவமனைக்கு அ ழைத் துச் சென்றால் அது கடவுளுக்கு வி ரோ த மா ன செயல் என்று கூறி இவ்வாறு வைத்துள்ளனர்.

தற்போது உ டல் அ ழு கி ய நிலையில் இ ருந்ததால், அந்த வீட்டிலேயே உ டற்கூறு ஆ ய்வு செ ய்து தற்போது உ ட லை அ டக் கம் செ ய்வ த ற் காக எ டுத்துச் செ ன்று ள்ளனர். ஆனால் குழந்தைகளுக்கு தாய் இ ற ந் தது கூட தெரியாமல் ஓ ய்வி ல் இருக்கிறார் மீண்டும் உ யிருடன் வருவார் என்று பா தி ரி யா ருடன் ஜெபம் செ ய்துள்ளது அ திர் ச்சியை ஏ ற்ப டுத்தியுள்ளது.
