விஜய்க்கு ஜோடியாக நடித்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவா இது.? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா..?

நடிகை மோனிகா, இவர் ஒரு இந்திய தி ரைப்பட நடிகை ஆவர். இவர் முதன்மையாக இந்தி தி ரையு லகில் தோ ன்றி னார். தமிழ் திரை ப்பட மான “மின்சாரா கண்ணா” என்ற படத்தில் முக்கிய க தாபா த்திர த்தில் நடித்த பிறகு, மோனிகா 2000 களில் இந்தி படங்களில் கவ ர்ச்சி யான வே டங் களில் தோன் றினார். அதன்பிறகு தி கபில் சர்மா ஷோ என்ற படத்தில் உட்பட பல இந்தி தொலைக்காட்சி நிக ழ்ச்சி களில் பணி யாற் றினார்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக மின்சாரா கண்ணா படத்தில் ஒரு முக்கிய பாத் திர த்தில் தோன்றினார். நடிகை மோனிகா அவர்கள் உதவி இயக்குனராக பணியாற்றும் சத்யாபிரகாஷ் சிங்க் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். சத்யாபிரகாஷ் மற்றும் நடிகை மோனிகா அவர்கள் சில கருத்து வேறுபாடு கார ணமா க பிரி ந்த னர். இவர் தற்போது தனியாக வா ழ்ந்து வருகி றார். இவர் சீரியல் பக்கம் திரும்பினர்.

இவர் நடித்து சீரியல் தொடர்கள் பல வெற்றி தொட ர்களா கவே இருந்து வந்தது. தற்போது இவரது சமீ பத்தி ய புகைப்படம் ஒன்று இ ணையத் தில் ப ரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகையா என வாயை பிளந்து ஆச் சிரிய த்துடன் பார்த்து வந்தனர். மேலும் அந்த புகைப்படத்தை இ ணை யத்தில் பரப்பி வருகின்றனர். அவரது புகைப்படம் இதோ பாருங்கள்…