2000 ரூவா ப்ரா பெண்ணின் அடுத்த வைரல் வீடியோ !! அதிர்ச்சியில் இணையவாசிகள் !!

சமூகத்தில் நடக்க கூடிய அனைத்து பிரச்சனைக்கும் சமீபகாலமாக பெண்களின் உடை ஒரு காரணமாக இருக்கிறது என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து வருகிறது. பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஒவ்வொரு முறை நடக்கும்போதும் இந்த பேச்சு எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், டிக்டாக்கில் ஒரு பெண் ஒருவர் பெண்ணியம் என்பது என்னவென்றே தெரியாதது போன்று அரைகுறை ஆடைகளை உடுத்துவது எனது உரிமை என்கிற மாதிரியான தோரணையில் பேசிய வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த பெண்ணை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

மேலும் பல்வேறு விதமான விமர்சனங்களை சந்தித்த இந்த வீடியோ அந்த பெண்ணை மிகவும் பாடாய் படுத்தியது.ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து பதிவுகள் போட்டார். இதனை பார்த்த வலைவாசிகள் ஷாக்காகித்தான் போனார்கள். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.