வீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி… ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் போட்டியாளர்களிடையே சண்டை சூடு பிடிக்க எரிமலையாக வெடித்துவிடும் போல் தெரிகிறது.தற்போது உள்ள பிக்பாஸ் போட்டியாளர்களில் ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் […]