அரங்கத்தில் நிகழ்ந்த வாக்குவாதம்.! மும்தாஜ் அண்ணன் இப்படிப்பட்டவரா? ஆரவ்வுடன் வெளியேறிய ரித்து!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் நிலையில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் உள்ளே இருக்கின்றனர்.இதில் விஜயலட்சுமியை இரவு 12 மணியளவில் ஆரவ் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. […]