உலகின் கோடீஸ்வர தமிழர்கள் இவர்கள்தான்..!! இவரக்ளின் சொத்துமதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
உலகின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்களின் பெயர்கள் குறித்து பார்ப்போம், ஷிவ் நாடார்- தமிழகத்தை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு 1,330 கோடி ஆகும். கோயம்புத்தூரில் தனது கல்லூரி படிப்பை முடித்த இவர், HCL […]