ஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..! ஏன் தெரியுமா?
நம் முன்னோர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விடவில்லை. அதன் பின்னணியில், அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் பிணைந்துள்ளன. காலப் போக்கில் இன்றைய சமூதாயம் அதை, முட்டாள் தனம் என்றும் மூட […]