தமிழ் பெண்ணை காதலித்து ஊர் சுற்றிய விஷால்..இப்போது தெலுங்கு பெண்! தயாரிப்பாளரின் அதிரடி பேட்டி
நடிகரான விஷால் மற்றும் அவரது காதலி அனிஷா அல்லா ரெட்டிக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிச்சயதார்த்ததிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி திருமணம் நடிகர் சங்கத்திற்கான மஹால் கட்டிய பின்னரே என்று விஷால் […]