குழந்தை இல்லாமல் 14 ஆண்டுகள் தவித்த தவிப்பு! பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கேரளாவைச் சேர்ந்தவர் குஞ்சக்கோ போபன். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகர் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவரது சொந்த வாழ்க்கை மிகவும் துயரம் நிறைந்ததாகும். ஆம், ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள குஞ்சக்கோ […]