ராம் படத்தில் நடித்த நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?.. இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் தான் ராம். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் கஜால். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். அதன் பின்னர் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் […]